பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்‍கு விசா வழங்குவதை ஐக்‍கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தம்

Nov 19 2020 7:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்‍கு விசா வழங்குவதை ஐக்‍கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இத்தகவலை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் பரவுவதே இதற்குக்‍ காரணமாக இருக்‍கும் என கருத்து தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்‍களை ரத்து செய்வதாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ஈரான், ஈராக், ஏமன், சிரியா, துருக்‍கி, சோமாலியா, லிபியா, கென்ய நாடுகளிலிருந்து ஐக்‍கிய அரபு அமீரகத்துக்‍கு வரும் பொதுமக்‍கள் இதனால் பெரிதும் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00