கொரோனா வைரஸ் காலத்தில் ஆடம்பர நகரங்கள் - அதிக செலவு பிடிக்‍கும் நகரங்களாக ஆய்வில் தகவல்

Nov 19 2020 8:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பரவலின் போது, சீனாவின் ஹாங்காங், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரங்கள் உலகின் மிக ஆடம்பரமான நகரங்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார நுண்ணறிவு ஆராய்ச்சி அமைப்பும், பொருளாதார ஆய்வு அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பொதுமக்‍கள் அன்றாடம் பயன்படுத்தும் 138 பொருட்களின் விலைகளை அடிப்படையாகக்‍ கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உலகிலேயே அதிக செலவு பிடிக்‍கும் நகரங்களாக ஜுரிச், பாரீஸ், மற்றும் ஹாங்காங்க்‍ நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00