இலங்கை மட்டக்களப்பில் தமிழர்களின் கால்நடைகள் மீது கொலைவெறி தாக்குதல்: காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Nov 20 2020 7:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கை மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் தமிழர்களின் கால்நடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அங்குள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறு கூறி சிலர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு பகுதியில், தமிழ் பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்த நிலையில் கால்நடைகள் மீது மர்ம நபர்கள் சிலர், கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், உழவு இயந்திரத்தை மோதி கொன்றுள்ளனர். மேலும் அங்குள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறு கூறி சிலர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கரடியணாறு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00