பெருமைக்காக அப்பாவிகளைச் சுட்டுக்கொன்ற வீரர்கள் : ஆஃப்கானிஸ்தானிடம் மன்னிப்பு கோரும் ஆஸ்திரேலியா

Nov 20 2020 7:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஃப்கானிஸ்தானில் பணியமர்த்தப்பட்ட ஆஸ்திரேலிய ராணுவத்தினர், பெருமைக்‍காக 39 பேரை சட்டவிரோதமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீவிரவாத ஒழிப்புப் பணியின் ஒரு பகுதியாக நேட்டோ படைகளுடன் ஆஸ்திரேலிய ராவணுமும் உலகின் பல பகுதிகளில் பணியாற்றிவருகிறது. ஆஃப்கானிஸ்தானில் பணியாற்றிய ஆஸ்திரேலிய வீரர்கள், தமது வீரத்தின் பெருமையை நிரூபிக்‍கவேண்டுமானால் முதலில் ஒரு சிறைக்‍கைதியை சுட்டுக்‍கொல்ல வேண்டும் என உயரதிகாரிகள் கற்றுக்‍கொடுத்ததாகவும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலிய அரசு, இது தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00