பருவநிலை மாற்றத்தைக்‍ கட்டுப்படுத்த நடவடிக்‍கை : அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய ஜப்பான்

Nov 20 2020 7:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
பருவநிலை மாற்றம் தொடர்பான அவசர நிலையை பிரகடனம் செய்து ஜப்பான் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அட்லான்டிக்‍ மற்றும் பசிபிக்‍ பெருங்கடல்களில் உருவான புயல்கள் முன்னெப்போதும் இல்லாத பாதிப்புக்‍களை கிழக்‍காசியா மற்றும் அமெரிக்‍க நாடுகளில் ஏற்படுத்தியுள்ளன. ஜப்பான், சீனா, தாய்லாந்து, கம்போடியா, நிகராகுவா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதுவரை இல்லாத இழப்புக்‍கள் இந்த புயலால் ஏற்பட்டுள்ளன. இதைக்‍ கருத்தில் கொண்டு, கார்பன் வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்த ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாக பருவநிலை மாற்றம் தொடர்பான அவசர​நிலையைப் பிரகடனப்படுத்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது பிற உலக நாடுகளையும், இதே போன்ற நடவடிக்‍கைகள் மேற்கொள்ள வழிகோலும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00