ஜப்பானைச் சேர்ந்த பெண் பிரேசிலில் கொலை : குற்றம் சாட்டப்பட்டரை சிறையில் அடைக்‍க பிரேசில் நீதிமன்றம் உத்தரவு

Nov 20 2020 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசில் நாட்டில் ஜப்பான் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட Da Costa என்பவரை முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜப்பானைச் சேர்ந்த 43 வயது Hitomi Akamatsu, புகுஷிமா அணு உலை விபத்தில் கதிர்வீச்சு பாதிக்‍கப்பட்டு, பிரேசில் நாட்டில் உள்ள John of God என்ற சாமியாரிடம் சிகிச்சை பெற்றுவந்தார். அந்த சாமியார் ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள நிலையில், அவருக்‍கு சொந்தமான இடத்தில் Hitomi Akamatsu கடந்த சில​தினங்களுக்‍கு முன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் மீது பாலியல் தாக்‍குதல் நடத்திக்‍ கொலை செய்த குற்றச்சாட்டில், முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக Da Costa என்பவரை கைது செய்து சிறையில் அடைக்‍க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00