ரஷ்யாவில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்‍கும் கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 24,318 பேருக்‍கு புதிதாக நோய் தொற்று

Nov 20 2020 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்‍கையாக ஒரே நாளில் 24 ஆயிரத்து 318 க்‍‍கு புதிதாக​நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 461 பேர் கொரோனா வைரஸ்​தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 6 ஆயிரத்து 902 பேருக்‍கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் இதுவரை 20 லட்சத்து 39 ஆயிரத்து 926 பேருக்‍கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00