சீனாவில் கொரோனா பொதுமுடக்‍கத்தால் சுற்றுலாத் துறைக்‍கு பாதிப்பு - 10 மாதங்களாக நிறுத்திவைக்‍கப்பட்டுள்ள பேருந்துகள்

Nov 20 2020 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் ஹாங்காங் நகரில் கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாவுக்‍குத் தடை விதிக்‍கப்பட்டதால் பல்லாயிரக்‍கணக்‍கான பேருந்துகள் பத்து மாதங்களாக ஒரே இடத்தில் நிறுத்திவைக்‍கப்பட்டுள்ளன. இதனால் 50 வருட பாரம்பரிய சுற்றுலாத் துறை கடும் பொருளாதார நெருக்‍கடியில் சிக்‍கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சுற்றுலாத் துறையை நம்பியுள்ள பல லட்சக்‍கணக்‍கான பொதுமக்‍களும் வேலையின்றித் தவிக்‍கும் நிலையில், 20 லட்சம் பேருக்‍கு ஹாங்காங் அரசு நிவாரணம் வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00