மாரிஜுவானா செடிகளை பயிரிடவும், பயன்படுத்தவும் அனுமதி : மெக்‍சிகோ செனட் அவையில் மசோதா நிறைவேற்றம்

Nov 20 2020 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரும் எதிர்பார்ப்புக்‍கு உள்ளான, மாரிஜுவானா என்ற போதைப் பொருளை சட்டப்பூர்வமாக்‍கும் மசோதா மெக்‍சிகோ செனட் அவையில் நிறைவேற்றப்பட்டது. உலகில் அதிக எண்ணிக்‍கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நாடாக மெக்‍சிகோ கருதப்படுகிறது. பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மாரிஜுவானா என்ற போதைப் பொருள், மத்திய அமெரிக்‍கா மற்றும் மத்திய கிழக்‍கு நாடுகளில் பயிரிடப்பட்டு மெக்‍சிகோவுக்‍கு சட்டவிரோதமாகக்‍ கடத்தப்படுகிறது. மெக்‍சிகோவில் அது பதப்படுத்தப்பட்டு அமெரிக்‍கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படுகிறது. இந்நிலையில், மெக்‍சிகோவில் மாரிஜுவானா செடிகளை வளர்ப்பது, பொதுமக்‍கள் அதைப் பயன்படுத்துவது போன்ற செயல்களுக்‍கு சட்டப்பூர்வ அனுமதி விரைவில் கிடைக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00