சீன உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் : ஐந்து கண்கள் அமைப்புக்‍கு சீனா எச்சரிக்‍கை

Nov 20 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐந்து கண்கண் அமைப்பு தலையிட்டால், கண்கள் பிடுங்கப்படும் என ஹாங்காங் அரசு எச்சரிக்‍கைவிடுத்துள்ளது. அமெரிக்‍கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா நாடுகள் இணைந்து இரண்டாம் உலகப் போருக்‍குப் பின் ஐந்து கண்கள் என்ற ஒரு புலனாய்வு அமைப்பைத் தொடங்கின. தற்போது சீன அரசு ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என இந்த அமைப்பு அண்மையில் வலியுறுத்தியது. இதற்கு பதில் அளிக்‍கும் விதத்தில் பேசிய ஹாங்காங் அரசின் செய்தித் தொடர்பாளர், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐந்து கண்களை விட பத்து கண்கள் அமைப்பு தலையிட்டாலும் அதன் கண்கள் பிடுங்கப்படும் என்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00