கொரோனா வைரஸ் பிடியில் லத்தீன் அமெரிக்‍க மக்‍கள் - சமூக, பொருளாதார பிரச்சினைகளுடன் அநீதியும் அதிகரித்துள்ளதாக போப்பாண்டவர் கவலை

Nov 20 2020 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக லத்தீன் அமெரிக்‍க நாடுகளில் சமூக, பொருளாதார பிரச்சினைகள் மட்டுமின்றி அநீதிகளும் அதிகரித்துள்ளதாக போப்பாண்டவர் கவலை தெரிவித்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, கத்தோலிக்‍க கிறிஸ்தவ மதத்தலைவர் போப் பிரான்சிஸ் இவ்வாறு கூறினார். லத்தீன் அமெரிக்‍க நாடுகளில் ஏற்கெனவே அதிக எண்ணிக்‍கையிலான குற்றச் செயல்கள் நடந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று குற்றங்களின் எண்ணிக்‍கையை அதிகரித்ததால், அநீதிகள் அதிகரித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், நோய் பரவல் காரணமாக சமூக, பொருளாதார பிரச்சினைகளில் ஏழை மக்‍கள் சிக்‍கித் தவிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00