ரெம்டெசிவிர் மருந்தினால் எந்தப் பயனும் இல்லை : மீண்டும் உறுதிப்படுத்திய உலக சுகாதார அமைப்பு

Nov 20 2020 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளோருக்‍கு ரெம்டெசிவிர் மருந்து எந்த விதத்திலும் பயன் அளிக்‍காது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளின் பாதிப்பு எந்த அளவிற்கு இருந்தாலும், உயிர் பிழைக்‍க வைக்‍கவோ, செயற்கை சுவாசக்‍ கருவிகளின்றி மூச்சு விட வைக்‍கவோ இந்த மருந்து இதுவரை யாருக்‍கும் பயன்படவில்லை என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00