ரஷ்யாவில் பலத்த சூறாவளிக்‍காற்றால் முறிந்து விழுந்த மரங்கள் - லட்சக்‍கணக்‍கான வீடுகளுக்‍கு மின்வினியோகம் பாதிப்பு

Nov 20 2020 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவின் தூர கிழக்‍கு பகுதிகளில் பயங்கர சூறாவளிக்‍காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து, பல லட்சக்‍கணக்‍கான வீடுகளுக்‍கு மின் வினியோகம் பாதிக்‍கப்பட்டது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்ததால் போக்‍குவரத்தும் கடுமையாக பாதிக்‍கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மரங்களை அகற்றும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். சாலைகளின் குறுக்‍காக விழுந்து கிடந்த மரங்களை, இயந்திரங்களைக்‍ கொண்டு சிறிய துண்டுகளாக அறுத்து அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00