பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்‍கியுள்ள புதிய மருந்து - கிருமிகளை எளிதில் செயலிழக்‍கச் செய்யும் என அறிவிப்பு

Nov 20 2020 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்‍கிய புதிய மருந்து, கொரோனா வைரசை, உடலுக்‍கு வெளியில் செயலிழக்‍கச் செய்வதில் பெருமளவு பயனளிக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பின்னர் கைகளைத் தூய்மையாகப் பராமரிக்‍கவும், கிருமிகளை அகற்றவும் ஏராளமான மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் பிரேசில் நாட்டில், உலோக அயனிகள் மற்றும் பல்படிமங்களைக்‍ கொண்டு புதிய மருந்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்‍கியுள்ளனர். இது, கைகள், முகக்‍கவசம், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களில் படிந்திருக்‍கும் கொரோனா வைரஸ் கிருமிகளை எளிதில் செயலிழக்‍கச் செய்யும் மருந்தாக உருவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00