பிரேசில் நாட்டில் போலீஸ் தாக்‍குதலில் கருப்பினத்தவர் உயிரிழப்பு - நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால் பலத்த பாதுகாப்பு

Nov 21 2020 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசில் நாட்டில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் காவல் துறையினரின் தாக்‍குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கலவரம் மூண்டதால் ஏராளமான போலீசார் குவிக்‍கப்பட்டார்.

நாட்டின் தென்பகுதியில் உள்ள Porto Alegre நகரத்தின் வணிக வளாகத்தில் ஒரு பெண்ணை கருப்பின நபர் ஒருவர் மிரட்டியதாக போலீசாருக்‍கு தகவல் கிடைத்தது. அவசர அழைப்பு எண் மூலம் அந்தப் பெண் உதவி கோரியதாகவும், அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார், கருப்பின மனிதரை அடித்துக்‍கொன்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆயிரக்‍கணக்‍கான பொதுமக்‍கள் ஒன்று சேர்ந்து சம்பவம் நடந்த வணிக வளாகத்தை அடித்து நொறுக்‍கினர். மேலும், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக நாட்டின் முக்‍கிய நகரங்களில் போலீசார் குவிக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00