காபூலில் குடியிருப்புப் பகுதியில் நடந்த ராக்‍கெட் தாக்‍குதல் : 3 பேர் உயிரிழப்பு - காயமடைந்த 11 பேருக்‍கு சிகிச்சை

Nov 21 2020 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த ராக்‍கெட் தாக்‍குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 11 பேருக்‍கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்‍கப்படுகிறது.

காபூலில் வெளிநாட்டு தூதரக அலுவலகங்களில் பணியாற்றுவோர் வசிக்‍கும் பகுதியில் இத்தாக்‍குதல் நடத்தப்பட்டது. ஒன்றுக்‍கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இத்தாக்‍குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து, உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக்‍ அரியான் கூறுகையில், தீவிரவாதிகளின் வாகனம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த ராக்‍கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், உடனடியாக அந்த வாகனம் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00