தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்

Nov 22 2020 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தாய்லாந்து பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தலைநகர் பாங்காக்கில் ஏராளமான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவப் புரட்சி மூலம் பிரதமர் பதவியை கைப்பற்றிய பிரயூத் சான் ஒச்சாவிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் முதல் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த நிலையில் தாய்லாந்து பிரதமரை டைனோசருடன் ஒப்பிட்டு மேடை நாடகம் அரங்கேற்றிய மாணவர்கள், கல்வித் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருமாறு வலியுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00