பிரான்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக அமைக்‍கப்பட்ட அகதிகள் முகாமை அகற்ற போலீசார் முயன்றதால் மோதல்

Nov 24 2020 8:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரான்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக அமைக்‍கப்பட்ட அகதிகள் முகாமை போலீசார் அகற்றியதால் இருதரப்புக்‍கும் இடையே மோதல் உருவானது. பாரீஸ் நகருக்‍கு அருகே ஏற்கெனவே இது போன்ற முகாம் ஒன்றை போலீசார் கடந்த சில நாட்களுக்‍கு முன் அகற்றினர். இந்நிலையில், மீண்டும் புதிதாக உருவாக்‍கப்பட்ட முகாமை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அகதி முகாமில் இருந்தவர்களுக்‍கும், போலீசாருக்‍கும் இடையே மோதல் உருவானது. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்‍கு மற்றும் ஆப்பிரிக்‍க நாடுகளில் இருந்து, தீவிரவாதத் தாக்‍குதல், போர் மற்றும் பஞ்சம் காரணமாக ஏராளமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்‍கு இடம்பெயருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00