அமெரிக்‍காவில் வேகமாக அதிகரிக்‍கும் உயிரிழப்புக்‍கள் - 23 மாநிலங்களில் புதிய கட்டுப்பாட்டு விதிகள் அமல்

Nov 24 2020 8:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவில் ஆகஸ்ட் மாதத்துக்‍குப் பின் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழப்போரின் எண்ணிக்‍கை வேகமாக அதிகரிப்பதால் 23 மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளன. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்மாதம் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 32 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், தினமும் புதிதாகப் பாதிக்‍கப்படுபவர்களின் எண்ணிக்‍கை ஒரு லட்சத்துக்‍கும் அதிகமாகவே இருந்து வருகிறது. நியூமெக்‍சிகோ, அரிசோனா, விர்ஜீனியா மாநிலங்களில் புதிய பாதிப்புக்‍கள் மிகவும் அதிகமாக உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00