ஜோ பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ள வேண்டாம் : 98.9% பேர் வாக்களித்த ஆன்- லைன் கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டும் ட்ரம்ப்

Nov 26 2020 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜோ பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டாம் என 98.9 சதவிதம் பேர் வாக்களித்த ஆன்-லைன் கருத்து கணிப்பை டிரம்ப் சுட்டி காட்டி உள்ளார்.

அமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாநிலங்களில் டிரம்ப்பின் சட்ட முயற்சிகள் வீழ்ச்சியடைந்து வருவதால், அவர் இப்போது அமெரிக்க தேர்தல் முடிவுகளை மறுக்க ஆன்லைன் கருத்துக்கணிப்புகளை மேற்கோள் காட்டி வருகிறார். 98.9 சதவீத பார்வையாளர்கள் அவர் தேர்தலை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை என்று டிரம்ப் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை டுவீட் செய்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், உலக அரங்கில் அமெரிக்காவை மீண்டும் வழிநடத்தத் தயாராக இருப்பதாகக் கூறி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00