ஒரே ராக்கெட்டில் 60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

Nov 26 2020 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கேப் கேனவெரலில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில் 60 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விண்வெளி ஆய்வில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக 'ஸ்டார் லிங்க்' என்ற திட்டத்தை செயல்படுத்த 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக தலா 227 கிலோ எடையுடைய 1,440 செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதை இலக்காக கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் 16-வது கட்டமாக நேற்று அமெரிக்காவின் கேப் கேனவெரலில் இருந்து பால்கன்9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில் 60 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் அனைத்தும் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00