ஸ்வீடன் இளவரர், இளவரசிக்கு கொரோனா தொற்று: மருத்துவ கண்காணிப்பில் நலமுடன் உள்ளதாக தகவல்

Nov 27 2020 6:30AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் அவரது மனைவி இளவரசி சோபியா ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்வீடன் இளவரசர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. எனினும் இருவரும் நலமுடன் உள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00