இந்தோனேஷியாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு : 11 பேர் உயிரிழப்பு

Jan 11 2021 8:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தோனேஷியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேஷியாவில் பெய்த பலத்த மழையால், மேற்கு ஜாவா மாகாணம் Sumedang மாவட்டத்தில் உள்ள Cihanjuang கிராமத்தில், பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று 2-வது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மீட்புக்குழுவினர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவால் சாலைகள் மற்றும் பாலங்களில் மண் சரிந்து கிடக்கும் நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்‍கைகளுக்‍கான தளவாடங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஜகார்த்தாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00