பிரிட்டனில் வரும் வாரங்கள் மோசமானவையாக இருக்‍கும் - கொரோனா வைரஸ் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்‍கை

Jan 11 2021 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரிட்டனில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நிலையில், வரும் வாரங்கள் மிகமோசமானவையாக இருக்‍கும் என அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவி வரும் நிலையில், உருமாறிய கொரோனா பிரிட்டனில் கடந்த சில நாட்களுக்‍கு முன் பரவத் தொடங்கியது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், வரும் வாரங்கள் மிகமோசமானவையாக இருக்‍கும் என அந்நாட்டு தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒருவர் ஒரு நிமிடம் கவனக்‍குறைவாக இருந்தால் கூட, கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுப்பதாகவே அமைந்துவிடும்' என எச்சரித்தார். பிரிட்டனில் இதுவரை 30 லட்சத்துக்‍கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், 81 ஆயிரத்துக்‍கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00