அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நிகழ்ந்த கலவரம் - ட்ரம்பின் அதிபர் பதவியை பறிக்க ஜனநாயகக் கட்சியினர் தீவிரம்

Jan 12 2021 6:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்‍கம் செய்யும் முயற்சிகளில் ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

கடந்த வாரம் அமெரிக்‍க நாடாளுமன்றக்‍ கட்டடத்தில் நடந்த வன்முறையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தூண்டியதாக கருதப்படுகிறது. இதனால், அரசமைப்புச் சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்தி, ட்ரம்ப்பை பதவி நீக்‍கம் செய்யவேண்டும் என துணை அதிபர் மைக்‍ பென்சை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சிகள் தற்போது தொடங்கியுள்ளன. இம்முயற்சி வெற்றிபெறவில்லை என்றால், ​ட்ரம்ப்பை பதவி நீக்‍கம் செய்யும் தீர்மானம் நேரடியாக செனட் அவையில் முன்மொழியப்படும் என்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00