கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி : உலக சுகாதார அமைப்பின் குழுவினர் சீனா செல்ல திட்டம்

Jan 12 2021 7:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் மருத்துவக்‍குழுவினர் விரைவில் சீனாவுக்‍குச் செல்கின்றனர்.

கொரோனா வைரசின் தோற்றம் குறித்து தொடக்‍கத்திலிருந்தே பல கருத்துக்‍கள் முன்வைக்‍கப்படுகின்றன. இருப்பினும், வுகான் நகரில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்‍கு இந்த வைரஸ் பரவியதாக சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை சீனாவுக்‍குச் சென்ற உலக சுகாதார அமைப்பின் மருத்துவக்‍ குழுவினர், தற்போது மூன்றாவது முறையாக சீனாவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். கொரோனா வைரசின் தோற்றம், பரவல் உள்ளிட்ட ஆரம்பகட்ட தகவல்கள் உலகளவில் நோயெதிர்ப்பு ஆற்றலைப்​பெருக்‍குவதற்கான நடவடிக்‍கைகளை மேற்கொள்ள உதவும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00