ஃபேஸ்புக்‍ மற்றும் இன்ஸ்டாகிராமில் மியான்மர் ராணுவம் பதிவுகளைப் பகிர தடை

Feb 25 2021 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஃபேஸ்புக்‍ மற்றும் இன்ஸ்டாகிராமில் மியான்மர் ராணுவம் பதிவுகளைப் பகிர தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

மக்‍களால் தேர்ந்தெடுக்‍கப்பட்ட தலைவர்களை இம்மாதத் தொடக்‍கத்தில் கைது செய்த மியான்மர் ராணுவம், ஆட்சி அதிகாரங்களைக்‍ கைப்பற்றியதாக அறிவித்தது. இதையடுத்து ராணுவத்துக்‍கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்‍ குரல்கள் ஒலித்த நிலையில், நாடு முழுவதும் போராட்டங்களும் அதிகரித்துவருகின்றன. ஆனால், தங்கள் நடவடிக்‍கைகளை நியாயப்படுத்தி ராணுவத்தின் சார்பில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகள் வெளியிடப்பட்டுவந்தன. இந்நிலையில் ஃபேஸ்புக்‍ மற்றும் இன்ஸ்டாகிராமில் மியான்மர் ராணுவத்தின் கணக்‍கை முடக்‍கியுள்ளதாகவும், இனிமேல் ராணுவத்தின் பதிவுகள் இந்த வலைதளங்களில் வெளியாகாது என்றும் ஃபேஸ்புக்‍ இன்க்‍ அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00