அருகி வரும் ராஜாளி கழுகுகளை காக்‍க நடவடிக்‍கை - பொலிவியாவில் மீட்கப்பட்ட கழுகுகள் காட்டில் விடுவிப்பு

Feb 25 2021 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொலிவியா​வில் மீட்கப்பட்ட இரண்டு ராஜாளி கழுகுகள் காட்டில் சுதந்திரமாகப் பறக்‍கவிடப்பட்டன.

ஆண்டீஸ் மலைத் தொடரில் அருகி வரும் இனமாகக்‍ கருதப்படும் காண்டர் எனப்படும் ராஜாளி கழுகுகளை சில பகுதிகளில் விவசாயிகள் நஞ்சு வைத்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. ஆனால், இந்த வகை கழுகுகளின் எண்ணிக்‍கையை அதிகரிக்‍க அர்ஜென்டினா, சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு நடவடிக்‍கைகளை ​மேற்கொண்டுவருகின்றன. இதற்கிடையே, நஞ்சு கலந்த உணவை உட்கொண்டு மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரண்டு ராஜாளி கழுகுகளுக்‍கு சிகிச்சை அளித்து, அவை முற்றிலும் குணமான பின் மீண்டும் காட்டுக்‍குள் சுதந்திரமாக பறக்‍கவிடப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00