ஈக்‍வடார் நாட்டுச் சிறைச்சாலையில் மூண்ட கலவரத்தில் 79 பேர் உயிரிழப்பு - திரைப்படக்‍ காட்சிகளைப் போல் தோன்றும் கலவரக்‍ காட்சிகள்

Feb 26 2021 7:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈக்‍வடார் நாட்டுச் சிறையில் மூண்ட கலவரத்தில் 79 பேர் உயிரிழந்த நிலையில், கலவரம் நடந்த போது பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஈக்‍வடார் நாட்டின் காயாகுயில் நகரில் உள்ள சிறையில் கைதிகள் திடீரென கவலரத்தில் ஈடுபட்டனர். சிறைச்சாலையின் நான்கு பிரிவுகளிலும் தீ வைத்தல் உள்ளிட்ட சம்பவங்களை கைதிகள் அரங்கேற்றினர். இதனால் அதிரடியாக சிறைக்‍குள் புகுந்த போலீசார் துப்பாக்‍கி சூடு நடத்தி கலவரத்தைக்‍ கட்டுக்‍குள் கொண்டுவந்தனர். இந்த கலவரத்தில் 79 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. காயமடைந்த நூற்றுக்‍கணக்‍கான கைதிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டுவருகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்‍கடி ஈக்‍வடார் நாட்டுச் சிறைகளில் நிகழ்ந்துவரும் நிலையில், சிறையில் பாதுகாப்பைப் பலப்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00