ஜப்பானில் 300 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ : தீயை அணைக்‍க முடியாமல் திணறும் தீ அணைப்பு வீரர்கள்

Feb 27 2021 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜப்பானில் பற்றிய காட்டுத் தீயை அணைக்‍க முடியாமல் தீ அணைப்பு வீரர்கள் திணறும் நிலையில், 6-வது நாளாக தீ கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது.

தலைநகர் டோக்‍கியோவில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டில் கடந்த வார இறுதியில் ​தீ பற்றியது. ராணுவ ஹெ​லிகாப்டர்களின் உதவியுடன் தீ அணைப்பு வீரர்கள் முயன்றும் சுமார் 300 ஏக்‍கர் பரப்பளவில் எரியும் தீயை அணைக்‍கமுடியவில்லை. மலைப்பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்று தீயில் எரிந்து சாம்பலான நிலையில் ஏராளமான மரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. தொடர்ந்து தீ எரிந்துவருவதால் அருகில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்‍கள் பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00