2024-ல் மீண்டும் அமெரிக்‍க அதிபர் தேர்தலில் போட்டி - கட்சியினரிடையே உரையாற்றிய ட்ரம்ப் சூசக தகவல்

Mar 1 2021 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
2024ம் ஆண்டு அமெரிக்‍க அதிபர் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடப்போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

புதிய அமெரிக்‍க அதிபராக கடந்த 6 வாரங்களுக்கு முன் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பதவியேற்ற பின், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். அதன் பின் முதன் முதலாக ஃப்ளோரிடாவில் நடைபெற்ற குடியரசுக்‍ கட்சிக்‍ கூட்டத்​தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அடுத்த முறை அதிபர் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடும் வாய்ப்புக்‍கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக்‍காலத்தின் போது குடியரசுக்‍ கட்சி அடைந்த தோல்விகளை சீரமைக்‍க அனைத்து வகையிலும் உதவுவதாகவும் அப்போது அவர் உறுதியளித்தார். கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு வெளியில் கூடிய ட்ரம்பின் ஆதரவாளர்கள், 2024ல் மீண்டும் ட்ரம்ப் என்ற சொற்கள் பொறிக்‍கப்பட்ட மேலாடைகளை அணிந்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00