இங்கிலாந்தில் இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காமல் தப்பிய குண்டு : பாதுகாப்பான முறையில் திட்டமிட்டு வெடிக்கச் செய்த போலீசார்

Mar 2 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்தில், போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்‍காமல் தப்பிய குண்டை வெடிக்‍கச் செய்தபோது ஏராளமான பொதுமக்‍கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போர் நடந்த போது இங்கிலாந்து நாட்டின் EXETER நகரில் வீசப்பட்ட ஆயிரம் கிலோ வெடிகுண்டு அப்போது வெடிக்‍காமல் தப்பியது. அந்த வெடிகுண்டு தற்போது கண்டுபிடிக்‍கப்பட்ட நிலையில், அதை பாதுகாப்பான முறையில் வெடிக்‍கச் செய்ய முடிவெடுக்‍கப்பட்டது. இதற்காக போலீசார், தீ அணைப்புத்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இணைந்து செயல்பட்டனர். அந்த குண்டு கண்டுபிடிக்‍கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்‍கு வாழ்ந்து வரும் பொதுமக்‍கள் மற்றும் பல்கலைக்‍கழக மாணவர்கள் விடுதிகளில் தங்கவைக்‍கப்பட்டனர். அதன் பின்னர் குண்டை வெடிக்‍கச் செய்வதற்கான நடவடிக்‍கைகள் தொடங்கின. திட்டமிட்ட நேரத்துக்‍கு குண்டு வெடித்தபோது பெரும் சத்தத்துடன் கரும்புகை வெளியேறியதைக்‍ காணமுடிந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00