சீனா நன்கொடையாக இலங்கைக்‍கு அளித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து - இலங்கையில் பணியாற்றும் சீனப் பணியாளர்களுக்‍கு தடுப்பூசி போட முடிவு

Apr 1 2021 7:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவிலிருந்து இலங்கைக்கு நன்கொடையாக அனுப்பிவைக்‍கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பு மருந்தை வெளியுறவு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் பெற்றுக்‍கொண்டனர்.

இந்த மருந்தைப் பெற்றுக்‍கொள்வதற்கான அதிகாரப்பூர்வ உடன்படிக்‍கையில் சீன தூதர் மற்றும் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயசுமானா ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் இந்த தடுப்பு மருந்துள் அதிபர் ராஜபக்‍ஷேவிடம் ஒப்படைக்‍கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயசுமானா, இலங்கைக்‍கு சீனாவின் இந்த உதவி பேருதவியாக இருக்‍கிறது என்றார். இரு நாட்டு நட்புறவை வளர்க்‍க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அப்போது பேசினார். இலங்கையில் பணியாற்றும் சீன பணியாளர்களுக்‍கு அளிப்பதற்காக இந்த மருந்துகளைப் பயன்படுத்த இலங்கை அரசு கடந்த மாதம் 20ம் தேதி ஒப்புதல் அளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00