அமெரிக்‍காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம் - காலிஃபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

Apr 2 2021 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்‍கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் அண்மைக்‍காலமாக பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, 10 பேர் இதுபோல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், கலிஃபோர்னியா மாகாணத்தின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த Orange பகுதி, எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இங்குள்ள Lincoln அவின்யூவில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் நேற்று புகுந்த மர்ம நபர், அங்கு இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால், மக்கள் தப்பியோட முயன்றபோது, அவர்கள் மீது அந்த நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், தப்பி ஓட முயன்ற அந்த நபரை துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00