தைவானில் சுரங்கப் பாதை வழியாக சென்ற போது தடம்புரண்ட ரயில் - 36 பேர் உயிரிழப்பு; காயம​டைந்த 40 பேருக்‍கு சிகிச்சை

Apr 2 2021 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
தைவானில் நேரிட்ட ரெயில் விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர், காயமடைந்த பயணிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டுவருகிறது.

தைவான் நாட்டின் ஹூவாலியன் நகருக்‍கு அருகே சுரங்கப்பாதையில் சென்றுகொண்டிருந்த ரெயில் தடம்புரண்டு விபத்துக்‍கு உள்ளானது. இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்த நிலையில் 40க்‍கும் மேற்பட்டோருக்‍கு காயமேற்பட்டது. மேலும், சுரங்கத்துக்குள் சிக்‍கியிருந்த நூற்றுக்‍கணக்‍கானோரை மீட்பதற்காக மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்‍கு விரைந்தனர். கடந்த 40 ஆண்டுகளில் இது தான் மிக மோசமான ரெயில் விபத்து என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுரங்கத்துக்‍குள் சிக்‍கியிருந்த ரெயில் பெட்டிகளுக்‍குள் சென்று மீட்பு நடவடிக்‍கைகளை மேற்கொண்டது மிகவும் சவால் நிறைந்த பணியாக இருந்ததாக ரெயில் போக்‍குவரத்துத் துறையின் செய்திக்‍குறிப்பு ஒன்றில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00