அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பெண் குழந்தைகளை அமெரிக்‍க எல்லைக்‍குள் வீசிச் சென்றது குறி​த்து தீவிர விசாரணை

Apr 2 2021 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍கா- மெக்‍சிசோ நாடுகளின் எல்லையில் அமைக்‍கப்பட்டுள்ள 14 அடி உயர தடுப்பின் மேலிருந்து 3 மற்றும் 5 வயதுடைய இரு சகோதரிகளை அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரத்தில் வீசிச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த அமெரிக்‍க எல்லைப் பாதுகாப்புப் படையினர், அக்‍குழந்தைகளை மீட்டு பாதுகாத்துவருகின்றனர். மத்திய அமெரிக்‍க நாடுகளில் இருந்து, பசி, வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் ஏராளமான பொதுமக்‍கள் அமெரிக்‍காவை நோக்‍கிப் படையெடுத்துவருகின்றனர். முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது போன்ற வெளிநாட்டினர் வருகைக்‍குத் தடைவிதி​த்திருந்த நிலையில், தற்போதைய அதிபர் அத்தடையை அகற்றுவார் என்ற நம்பிக்‍கையில் இதுபோல் பல்லாயிரக்‍கணக்‍கான பொதுமக்‍கள் அமெரிக்‍காவுக்‍குள் நுழைய முற்படுகின்றனர். ஆனால், அவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00