ஜெருசலேம் தேவாலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்பு

Apr 2 2021 7:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜெருசலேம் தேவாலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

உலகின் பல்வேறு நாடுகளில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றுவரும் நிலையில், கோடிக்‍கணக்‍கான கிறிஸ்துவர்கள் பிரார்த்தனையில் பங்கேற்றுவருகின்றனர். பழைய ஜெருசலேம் நகரில் ஏசுநாதரை சிலுவையில் அறைய இழுத்துச் சென்ற வழியாக கருதப்படும் தெருக்‍களில், மரத்தினால் செய்யப்பட்ட சிலுவைகளை ஏந்தியபடி ஏராளமான பொதுமக்‍கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் அங்குள்ள ஏசுநாதரின் பிறப்பிட தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் பங்கேற்று பிரார்த்தனை நடத்தினர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆராதனையில் பங்கேற்ற அனைவரும் முகக்‍கவசம் அணிந்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00