ரயில் தடம்புரண்டு விபத்துக்‍குள்ளானதில் 50 பேர் உயிரிழப்பு - படுகாயமடைந்த நூற்றுக்‍கும் மேற்பட்டோருக்‍கு மருத்துவமனையில் சிகிச்சை

Apr 3 2021 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
தைவானில் நேரிட்ட ரெயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நூற்றுக்‍கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

தைவான் நாட்டின் ஹூவாலியன் நகருக்‍கு அருகே சுரங்கப்பாதையில் 500 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் தடம்புரண்டு விபத்துக்‍குள்ளானது. ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த வாகனத்தின் மோதியதால் இந்த விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 140க்‍கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், சுரங்கத்துக்‍குள் சிக்‍கியிருந்த ரெயில் பெட்டிகளுக்‍குள் சென்று மீட்பு நடவடிக்‍கைகளை லாவகமாக மேற்கொண்டனர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில், மிக மோசமான ரெயில் விபத்து என தைவான் அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00