இந்தோனேஷியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Apr 5 2021 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தோனேஷியாவில், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 55 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு Nusa Tenggara மாகாணத்தில் உள்ள Adonara தீவில் பெய்து வரும் கனமழையால், நேற்று திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மலைக்‍கு அடிவாரத்தில் இருந்த வீடுகள் மண் மற்றும் நீரால் அடித்துச் செல்லப்பட்டன. இதில் நேற்று 17 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இத​னால் பலி எண்ணிக்‍கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 42 பேரை தேடும் பணி ​நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்‍கை மேலும் உயரக்‍கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்‍கி 40க்‍கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனிடையே, மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00