எகிப்தில் அணிவகுப்பாக எடுத்து செல்லப்பட்ட பார்வோன்களின் உடல்கள் : தங்க அணிவகுப்பையொட்டி தேசிய அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன

Apr 5 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
எகிப்தில் பார்வோன்களின் தங்க அணிவகுப்பையொட்டி 'மம்மி' எனப்படும் பார்வோன்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் தேசிய அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

எகிப்து நாட்டில் பார்வோன்களின் தங்க அணிவகுப்பு துவங்கியுள்ளது. இதையொட்டி கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த 18 ராஜாக்கள் மற்றும் 4 ராணிக்கள் என 22 பார்வோன்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் தேசிய அருங்காட்சியத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பண்டைய கால வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வாகனங்கள் மூலம் இந்த 'மம்மி'க்கள் அணிவகுப்பாக எடுத்து செல்லப்பட்டன. பண்டைய எகிப்திய ஆடைகள் அணிந்த ஆண்களும், பெண்களும் உடன் சென்றனர். மம்மிக்கள் உடல் வைக்கப்பட்டுள்ள அரங்கு ஏப்ரல் 18ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00