இந்தோனேசியாவில் மழை வெள்ளம் - நிலச்சரிவில் சிக்‍கி நூற்றுக்‍கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Apr 5 2021 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தோனேசியா மற்றும் ​கிழக்‍கு திமோரில் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்‍கி நூற்றுக்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஆயிரக்‍கணக்‍கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

தென்கிழக்‍கு இந்தோனேசியா மற்றும் கிழக்‍கு திமோர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் ஆறுகளில் கரைகளை உடைத்துக்‍கொண்டு தண்ணீர் செல்கிறது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த பல்லாயிரக்‍கணக்‍கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. 40 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட பொதுமக்‍கள் இதுவரை பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியா மற்றும் கிழக்‍கு திமோரில் வெள்ளப்பெருக்கில் சிக்‍கி நூற்றுக்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00