கொரோனா அச்சத்தால் நியூசிலாந்து நாட்டில் நுழைவதற்கு இந்தியர்களுக்கு தடை - நோய்த்தொற்றை தடுக்க அரசு நடவடிக்கை

Apr 8 2021 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தடை விதித்து நியூசிலாந்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கையில் உலக அளவில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் 1 லட்சத்துக்‍கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றுக்‍கு ஆளாகி வருகின்றனர். தொற்று பரவலைக்‍ கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்‍கை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் அதிகரிக்கும் தொற்று காரணாக இங்கிருந்து செல்லும் பயணிகள் நியூசிலாந்து நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அதிரடியாக அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடன் தெரிவித்துள்ளார். வரும் 11-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00