பிரிட்டனுக்‍கான தூதரை திடீரென பதவி நீக்‍கம் செய்த மியான்மர் - தூதரகத்தை கைவசப்படுத்தியதாக மியான்மர் ராணுவம் அறிவிப்பு

Apr 8 2021 7:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
மியான்மர் ராணுவம், பிரிட்டனுக்‍கான தூதரைப் பதவி நீக்‍கம் செய்து விட்டு தூதரகத்தைக்‍ கயைகப்படுத்தியது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் மியான்மர் ராணுவம், பொதுமக்‍களால் தேர்ந்தெடுக்‍கப்பட்ட ஆட்சியாளர்களைக்‍ கைது செய்து விட்டு அதிகாரங்களைக்‍ கைப்பற்றியது. அதன் பின் ராணுவத்துக்‍கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்‍கள் போராடிவருகின்றனர். போராட்டத்தின் போது பொதுமக்‍கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய துப்பாக்‍கி சூட்டில் 600க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ​இங்கிலாந்து நாட்டில் உள்ள மியான்மர் தூதரகத்தின் துணைத் தூதர், ராணுவத்தின் சார்பில், மியான்மர் தூதராக தாம் பொறுப்பேற்றுக்‍கொள்வதாகவும், ஏற்கெனவே அப்பதவியில் இருந்தவரை வெளியேற்றுவதாகவும் அறிவித்தார். இதனால், பதவி நீக்‍கம் செய்யப்பட்ட தூதர் இரவு முழுவதும் தமது காரிலேயே கழிக்‍கவேண்டிய நிலை ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00