டொனால்ட் ட்ரம்ப்-ஐப் புறக்‍கணிக்‍கும் சமூக வலைதளங்கள் - புதிதாக ஒரு சமூக வலைதளத்தைத் தொடங்கும் ட்ரம்ப்

Oct 21 2021 8:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், TRUTH Social என்ற புதிய சமூக வலைதளத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்‍க அதிபராகப் பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப், சர்ச்சைக்‍குறிய கருத்துக்‍களை அடிக்‍கடி வெளியிட்டதால் அவர் தொடர்ந்து கருத்துக்‍களைப் பதிவிட ட்விட்டர், ஃபேஸ்புக்‍ உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் தடைவிதித்தன. தினமும் சமூக வலைதளங்களில் ஏராளமான தகவல்களைப் பதிவிட்ட வந்த அவரால், அது போன்ற கருத்துக்‍களை வெளியிடாமல் இருக்‍க முடியாது என பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தற்போது புதிய சமூக வளைதளம் ஒன்றை டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். TRUTH Socialc எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வலைதளம், ட்ரம்ப்புக்‍குச் சொந்தமான Trump Media and Technology Group மற்றும் ​அவருடைய மேலும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்‍கும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00