தென்கொரியாவில் முதன்முதலாக தயாரிக்‍கப்பட்ட ராக்‍கெட்டின் சோதனை முயற்சி தோல்வி

Oct 21 2021 8:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்கொரியாவில் முதன்முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட ராக்‍கெட்டின் சோதனை முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

தென்கொரியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட மூன்று நிலைகளைக்‍ கொண்ட ராக்‍கெட் ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது. KSLV-II Nuri என்று பெயரிடப்பட்ட இந்த ராக்‍கெட்டில் டம்மியாக ஒரு செயற்கைக்‍ கோளும் வைத்து அனுப்பிவைக்‍கப்பட்டது. குறித்த நேரத்தில் பிரம்மாண்டமான பயணத்தைத் தொடங்கிய KSLV-II Nuri ராக்‍கெட், குறித்த இடத்தில், புவியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்‍ கோளை விடுவிக்‍கும் முயற்சியில் தோல்வியடைந்தது. 47 மீட்டர் நீளமும், 200 டன் எடையும் கொண்ட இந்த ராக்‍கெட் தனது பயணத்தை நிறைவு செய்யமுடியாத நிலையில், இது போன்ற முயற்சிகள் முழுமையாக வெற்றிபெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என அதிபர் மூன் ஜே இன் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00