துருக்‍கியில் சிக்‍னலுக்‍காகக்‍ காத்திருந்த வாகனத்தின் மீது மோதிய கார் - காயமடைந்த 6 பேருக்‍கு மருத்துவமனையில் சிகிச்சை

Oct 21 2021 8:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
துருக்‍கியில் வாகனம் ஒன்றின் மீது மற்றொரு கார் பயங்கரமாக மோதிய விபத்து குறித்த dashboard camera காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

துருக்‍கி நாட்டின் கிழக்‍கு மாகாணமான பிங்கோலில், போக்குவரத்து சிக்‍னலுக்‍காக ஏராளமான வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன. அப்போது வேகமாக அங்கு வந்த கார் நிலை தடுமாறி, முன்பு இருந்த வாகனம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் அறிவித்துள்ள போலீசார், விபத்து நேரிட்டபோது பதிவான காட்சிகளை வெளியிட்டுள்ளனர். பேருந்து ஒன்றில் இருந்த டாஸ்போர்ட் காமிராகில் இக்‍காட்சிகள் பதிவாகியிருந்ததாக போலீசார் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00