ஒமைக்‍ரான் வைரசால் தீவிர பாதிப்பு ஏற்படாது என சிங்கப்பூர் சுகாதாரத்துறை தகவல் - ஒமைக்ரானின் உண்மை நிலை தெரிய வர 2 வாரங்கள் வரை ஆகலாம் என கருத்து

Dec 6 2021 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒமைக்‍ரான் வைரசால் எவ்வித தீவிர பாதிப்பும் ஏற்படாது என்றும், அது தீவிரமானது என்பதற்கு எந்த ஆதாரமும் தற்போதுவரை இல்லை என்றும், எனவே மக்‍கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சிங்கப்பூர் சுகாரத்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவுமா? தடுப்பூசி பாதுகாப்பை மீறி தொற்றுமா? உயிர் பலி ஏற்படுத்துமா? என்பதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் தற்போதுவரை இல்லை என்று கூறியுள்ளது. இதனிடையே ஒமைக்ரான் வைரசால் எந்த தீவிர பாதிப்பும் ஏற்படாது என்றும், இந்த வைரஸ் தொற்றால் உடலில் புதிய வகை வைரசிடமிருந்து தப்புவதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒமைக்‍ரான் குறித்து இப்படி இருவேறு விதமான தகவல்கள் பரவி வருவதால் மக்‍கள் குழப்பமடைந்துள்ள நிலையில், ஒமைக்‍ரானின் உண்மை நிலவரம் குறித்து தெரியவர 4 முதல் 8 வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00