அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண முன்னாள் செனட்டர் மரணம் - அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக் கொடி

Dec 6 2021 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் செனட்டராக இருந்த Bob Dole, நுரையீரல் புற்றுநோய் காரணமாக தனது 98-வது வயதில் மரணமடைந்தார்.

இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்டு பலத்த காயமடைந்தவரான Bob Dole, குடியரசு கட்சி சார்பில் கன்சாஸ் மாகாணத்தின் செனட்டாராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நீண்ட காலம் செனட்டராக இருந்தவர் ஆவார். இவர், கடந்த 1996-ம் ஆண்டு குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகவும் போட்டியிட்டார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த Bob Dole, தனது 98-வது வயதில் மரணமடைந்தார். அவரது மரணத்தை ஒட்டி, அமெரிக்காவில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00