2022-ம் ஆண்டுக்கான கோல்டன் க்ளோப் விருதுகள் அறிவிப்பு - சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது "Power of the dog

Jan 10 2022 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
2022-ம் ஆண்டுக்கான கோல்டன் க்ளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படத்திற்கான விருது "Power of the dog திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி, இந்த ஆண்டு எளிமையாக நடைபெற்றது. விருது தேர்வுக்குழுவில் கருப்பின உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்பதை புறக்கணித்தனர். 2021-ன் சிறந்த திரைப்படத்திற்கான விருது Power of the dog திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் Jane Campion சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருது, King Richard படத்திற்காக, வில் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டுள்ளது. Being the Ricardos படத்திற்காக, நடிகை Nicole Kidman, சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00