4-வது வாரமாக வசூல் சாதனை படைக்கும் Spiderman: No way Home : தற்போது வரை 153 கோடி அமெரிக்க டாலர்கள் வசூல்

Jan 11 2022 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
Spiderman No way Home ஹாலிவுட் திரைப்படம் வெளியாகியதில் இருந்து தொடர்ந்து 4-வது வாரமாக வசூல் சாதனை படைத்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான Spiderman No way Home திரைப்படம், தற்போது வரை 153 கோடி அமெரிக்‍க டாலர்களை ஈட்டி, பாக்‍ஸ் ஆபிஸில் ஆதிக்‍கம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் வரலாற்றில் அதிக வசூல் படைத்த 10 திரைப்படங்களில் ஒன்றாக Spiderman No way Home திரைப்படம் பெயரெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00